Ramla -  - Mettupalayam
1st lesson free
Ramla -  - Mettupalayam

Ramla

  • Rate UGX 9,022
  • Response 1h
Ramla -  - Mettupalayam

UGX 9,022/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

Hello everyone am ramla from india tamil nadu ...im Literally teach tamil

Lesson location

    • Online

About Ramla

தமிழ் மொழி என்பது உலகின் பழமையான மொழியாகும் இது திராவிட மொழிகளில் ஒன்றானதாகும். இலக்கியம் தனித்துவம் ஆகியவற்றால் ஆனது... தமிழில் இருக்கும் திருக்குறள் வாழ்விற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளை தருகிறது.. தமிழ் மொழியானது இலக்கணம் இலக்கியம் பண்பாடு போன்றவைகளை... 2500 ஆண்டுகள் பழமையான இலக்கணங்களை கொண்டது தமிழாகும். தமிழ் மொழியானது தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாடு இலங்கை ஆகியவற்றை பூர்வீகம் பூர்வீகமாக க் கொண்டது..

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

நான் உங்களுக்கு சிறந்த முறையில் தமிழ் கற்பித்து தருவேன். நீங்கள் எளிதாக தமிழ் கற்றுக்கொள்ள முடியும். எந்தவித எந்தவித சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேட்கலாம். தமிழ் என்பது 247 எழுத்துக்களால் ஆன மொழியாகும். தமிழை எளிமையாகவும் சுலபமாகவும் கற்றுக் கொள்ள இயலும். குறைந்தபட்சம் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தால் மட்டுமே போதுமானதாகும். உலகின் தலைசிறந்த மொழி தமிழாகும்.

See more

Rates

Rate

  • UGX 9,022

Pack prices

  • 5h: UGX 45
  • 10h: UGX 90

free lessons

The first free lesson with Ramla will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

online

  • UGX 9,022/hr

Similar teachers in Mettupalayam