Abirami rajkumar - DIY tutor -
Abirami rajkumar - DIY tutor -

The email address and phone number of Abirami rajkumar have been verified.

Abirami rajkumar

  • Rate UGX 12,737
  • Response 1h
Abirami rajkumar - DIY tutor -

UGX 12,737/hr

See DIY tutors

Unfortunately, this tutor is unavailable

  • DIY
  • Framing

Teaching any paper hand made things earrings, wall hanging things and more..

  • DIY
  • Framing

Lesson location

About Abirami rajkumar

என்ன பத்தி சொல்லணும்னா நான் house wife எனக்கு வீட்ட அழகுபண்ண ரொம்ப பிடிக்கும் ஆன அதுக்கு செலவு அதிகம் ஆகும் அதுனால நானே வீட்டுல இருக்க news paper plastic battle வச்சு சின்ன சின்ன பொருள் செஞ்சு வீட்ட அழகு பண்ணேன். வீட்டுல இருக்க தேவை இல்லாத பொருள் வச்சு வீட்ட அழகு படுத்த பசங்களுக்கும் சொல்லித்தருவேன்

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

நம்ம வீட்டுல இருக்க news paper வச்சு எப்படிலாம் வீட்ட அழகாக்கலாம்... மேலும் குழந்தைகளோட திறனும் வளரும் சின்ன சின்ன பூக்கள் பண்ணலாம் பேப்பர் வச்சு
கொஞ்சமான பொருள் வச்சு நிறைய வீட்ட அலங்காரிக்கும் பொருள் செய்யவும் முடியும் இதனால time waste ஆகாது வளரும் குழந்தைகளுக்கும் இதனால வேஸ்ட்டா இருக்குற பொருளவச்சு புதுசா ஒன்ன உருவம் திறன் வளரும்

See more

Rates

Rate

  • UGX 12,737

Pack prices

  • 5h: UGX 60
  • 10h: UGX 120

online

  • UGX 12,737/hr

Similar DIY teachers in