

The email address and phone number of Leelavathy have been verified.
Leelavathy
- Rate UGX 31,222
- Response 1h

UGX 31,222/hr
1st lesson free
Wordsmith-Certified Tamil Tutor with Experience as a Primary School Assistant Tamil Teacher
Lesson location
- Online
About Leelavathy
வணக்கம்! நான் தமிழ் மொழியை விரும்பும் ஒரு தமிழ் ஆசிரியர்.
நான் முன்பு ஒரு தொடக்கப் பள்ளியில் உதவி தமிழ் ஆசிரியராக பணியாற்றினேன். மேலும், Wordsmith Learning Hub, Singapore நிறுவனத்தில் 12 மணி நேர தமிழ் கற்பித்தல் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.
மாணவர்கள் தமிழை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்.
எனது ஆன்லைன் வகுப்புகளில், எழுதிப் பயிற்சி செய்வதுடன், இணையவழி விளையாட்டுகள் மற்றும் வேடிக்கையான கற்றல் செயல்பாடுகள் மூலமாகவும் மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவுவேன்.
ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு விதமாகக் கற்றுக்கொள்வார்கள். எனவே, மாணவரின் திறன் மற்றும் தேவைக்கு ஏற்ப பாடங்களை அமைத்து, அவர்கள் நம்பிக்கையுடன் தமிழைக் கற்றுக்கொள்ள உதவுவேன்.
தமிழைக் கற்போம், மகிழ்ச்சியாகக் கற்போம்!
About the lesson
- All Levels
- English
All languages in which the lesson is available :
English
My teaching approach combines traditional learning with interactive digital activities. Students will learn and practise concepts through explanation and pen-and-paper exercises, followed by fun quizzes, educational games and interactive activities to reinforce their learning. Lessons will be adapted to each student's learning needs and pace, with the aim of building both Tamil proficiency and confidence.
Rates
Rate
- UGX 31,222
Pack prices
- 5h: UGX 155
- 10h: UGX 310
free lessons
The first free lesson with Leelavathy will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.
- 1hr
online
- UGX 31,222/hr
Similar teachers in Singapore
Peace
Kampala & Online
- UGX 66,009/hr
- 1st lesson free
Sanje
Kampala & Online
- UGX 15,000/hr
- 1st lesson free
Surbhi
Kampala & Online
- UGX 200,000/hr
- 1st lesson free
Brenda
Kampala & Online
- UGX 50,000/hr
- 1st lesson free
Christopher
Iganga & Online
- UGX 100,000/hr
- 1st lesson free
Mpwereirwe
Mbarara & Online
- UGX 15,000/hr
- 1st lesson free
Hillary
Kampala & Online
- UGX 75,000/hr
- 1st lesson free
Collins
Mpigi & Online
- UGX 6,000/hr
- 1st lesson free
Nakayima
Kampala & Online
- UGX 30,000/hr
- 1st lesson free
LETISHA MARIA
Kampala & Online
- UGX 70,000/hr
- 1st lesson free
Shalom
Kampala & Online
- UGX 80,000/hr
- 1st lesson free
Patience
Kampala & Online
- UGX 70,000/hr
- 1st lesson free
Esther
Kampala & Online
- UGX 100,000/hr
- 1st lesson free
Rhesa
Wakiso & Online
- UGX 45,000/hr
- 1st lesson free
Katusiime
Gaba & Online
- UGX 30,000/hr
- 1st lesson free
Khalid
Kampala & Online
- UGX 20,000/hr
- 1st lesson free
Mugisha
Kampala & Online
- UGX 50,000/hr
- 1st lesson free
Mutoni
Kampala & Online
- UGX 7,000/hr
- 1st lesson free
Nart Murat
New York, United States & Online
- UGX 239,375/hr
- 1st lesson free
Fuad
Toronto, Canada & Online
- UGX 210,218/hr
- 1st lesson free
-
See tutors
